ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 129 on Fri Jun 04, 2021 7:07 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


Digital Nama Japa Bank - டிஜிட்டல் நாம ஜப வங்கி

Go down

Digital Nama Japa Bank - டிஜிட்டல் நாம ஜப வங்கி Empty Digital Nama Japa Bank - டிஜிட்டல் நாம ஜப வங்கி

Post by nakasundaram Thu Sep 17, 2015 11:40 am

ஸ்ரீ கணேசாய நம: ஜெய் ஸ்ரீராம் ! ஓம் நமசிவாய ! Sri Ganesaya Nama: ! Jai Sri Ram ! Om Nama: Shivaya !

Digital Nama Japa Bank - டிஜிட்டல் நாம ஜப வங்கி

Today Ritanbhara Jnana Sabha proudly launching the website http://namajapa.org for the use of Bhakthas who want to chant Nama Japa.
This web site is the world's first bank in the digital mode to store nama japa.
Sacred mantra of the specific Deity are write the name like Rama, is likita Japa. There are many bhakthas writing namas like Ramajayam etc in the note books. In the year end they submit to many rama nama banks to preserve it.
Now a days by using electronic media we have designed a site in such a way that anybody can chant nama with the use of counter provided in this site and immediately can deposit to the site server. This site kept these nama counts and show the statistics. This website best viewed inMozilla Firefox Browser on PCs as well as Smart Devices.

How it works ?

1. Registration on this site is very easy to do. Give your email and other details in the include me option.
2. Whenever you want to do Japa open this site give your username login (Your Registered Email id)
3. Select Nama and Chant with Count (Which will act as your online japa counter)
4. Deposit your japa in this digital bank at the end of Nama Japa.
5. Once finished, Logout from this site.
6. Full details of storage can be found on the Dashboard.

Register today ! Do your japa online and deposit in this bank !

Click Here to Watch Demo

Jai Sri Ram !

டிஜிட்டல் நாம ஜப வங்கி

நாம ஜபம் மந்திரம் விரும்பும் பக்தர்கள் பயன்படுத்த ருதன்பரா ஞான சபா பெருமையுடன் http://namajapa.org என்ற இணையதளத்தை இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த இணைய தளம் நாம ஜபங்களை ஜபித்து டிஜிட்டல் முறையில் பதிவு செய்து செயல்படும் உலகின் முதல் வங்கியாகும். புனித மந்திரத்தை,நாமத்தை அல்லது ராம நாமம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது, லிகித ஜபம் ஆகும். பக்தர்கள் ராம நாமம் போன்ற நாமங்களை தாளில் அல்லது நோட்டில் எழுதி வருகிறார்கள். அதை ஆண்டு முடிவில் அவர்கள் பல ராம நாம வங்கிகளுக்கு அனுப்பிவருகிறார்கள். அதை பாதுகாக்க பல ராம நாம வங்கிகள் உள்ளன. இப்போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தி ராம நாமா அல்லது சில தெய்வ நாமங்களை ஜபித்து அதை சேமிக்கும் வழியில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள counter மூலம் உடனடியாக நாமங்களை ஜபித்து சேமிக்க முடியும். இந்த தளத்தில் நாமா எண்ணிக்கைகளை புள்ளிவிவரங்கள் மூலம் விவரங்கள் காட்டபடுகின்றன. இந்த இணையதளம் சிறந்த முறையில் தெரிய Mozilla Firefox FOR PC மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு பயன்படுத்தவும்.

எவ்வாறு இயங்குகிறது ?

1. இந்த தளத்தில் பதிவு செய்வது மிக எளிது. முதலில் உங்கள் குறு விவரங்களை (Include Me) தந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
2. உங்களுக்கு எப்போதெல்லாம் ஜபம் செய்ய வேண்டுமோ அப்போது login (Your Registered Email) செய்யுங்கள் .
3.. நாமாவை select செய்து நாம ஜபம் செய்யுங்கள். ஒவ்வொரு ஜபத்திற்கும் Count இல்Click செய்து உங்கள் ஜபத்தை பதிவு செய்யுங்கள். (இது உங்கள் online ஜப counter ஆக செயல்படும்)
4. ஜபம் முடிந்தவுடன் Deposit செய்து இந்த வங்கியில் சேமித்து விடுங்கள்..
5. நாம ஜபம் முடிந்தவுடன் Logout செய்து வெளியில் வாருங்கள்.
6. Dashboard இல் முழு பதிவு விவரங்களை காணலாம்.

Click Here to Watch Demo

இன்றே பதிவு செய்யுங்கள். உங்கள் நாம ஜபத்தை இணையுங்கள்.

Regards
Naka Sundaram
Ritanbhara Jnana Sabha
New Delhi.
9990624530

nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 52

https://omshanthi.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum