ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


Brahma Vidya Sathram -2016- Thanks

2 posters

Go down

Brahma Vidya Sathram -2016- Thanks  Empty Brahma Vidya Sathram -2016- Thanks

Post by arutsakthi Fri Jul 29, 2016 12:31 pm

JeySri Gurumandalam
Dear all…
The proceedings of the Brahma Vidya Sathram -2016 that was solemnly initiated by Our Holiness Sri Sathgurunathar with his graceful blessings which organized by our Ritanbhara Jnana Sabha & Nagarasanpettai Sri Nithya Kalyani Trust, concluded in a grand manner in our Capital city New Delhi on July 16 & 17. Every event was conducted in a splendid way. The cosy warmth of the weather facilitated by the showers that cooled the earth was really pleasant. The management of Sri Jagannath temple helped us graciously besides serving very tasty food. Friends and upasakas who came from Noida, Dwaraka, Ghaziabad, R.K.Puram and MayurVihar helped us in various ways. Members of Sri Lalitha Sahasranama Satsang of Sarojini Nagar, participated in Sri Kameswari Kalyana Utsavam and coordinated to grace the sanctimonious event. Our Sabha members from Chennai, Bengaluru and Kumbakonam reflected their Gurubakthi by helping us day and night. From Bengaluru Dr Padmaja Suresh, Rajarajeswari sisters Smt CharumathiNagarajan and Kumari Shivashankari, from Kumbakonam Smt Meenakshi Chandrasekaran and from Jabalpur, Sri VenkatramanGirija couples from Chenna,i Sri Srinivasan, performed their assigned events to the utter delightment of spectators and guests through their commendable performances. All the songs, composed in Tamil, and rendered in mellifluous Tamil brought in cheers to both Delhi Tamil residents and non-Tamilians. It was very heartening that all the invited scholars participated and jointly rendered their services to us besides sharing their enlightened thoughts on the dais. They all spoke in lucid language that all those who attended could easily understand and follow their views and flow of thoughts. Smt Ahila Swaminathan, who rendered welcome speech, Smt Hema Ramdoss and Sri Sathish Krishnamurthy who anchored the events, Sri Naga Sundaram who introduced the scholars and other participants to the gathering, Sabha members Sri R. Sridharan and Sri Jeyakumar- truly they all performed entrusted tasks in a commendable manner. Our family friend Sri Sohanji's, owner of a travel agency, contribution was very significant. New York Sri Ayya Haranji submerged all of us in the ocean of bakthi by rendering Sri Maha Kaali composition with his majestic Tamil voice. Everyone complimented Kumari SubathraVenkatesvaran who sang both Morning Prayer and conclusion composition. To put in a nutshell, the Brahma Vidya Sathram 2016, with the blessings and assistance from all the Gurumandalis, was conducted in a splendid, auspicious and successful manner. (gradually you will see the photos and videos in our sote)
Many thanks to all!
Let us resolve to carry out more such activities for the sake of the welfare of this world.
Yours Arutsakthi Nagarajan
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Brahma Vidya Sathram -2016- Thanks  Empty Re: Brahma Vidya Sathram -2016- Thanks

Post by Kalyani Fri Aug 05, 2016 4:39 am

Ok Sri gurubyonamahaa,
Pranams to our Guruji.

By reading the above message of our Guruji, regarding the successful event of Brahmavidhya Sathram function,I really felt that I missed the golden opportunity  and I could visualize  that it went on successfully. 
 As rightly said in the last lines by our Guruji, let us continue the same spirit for such activities  for the sake of the welfare of the world.

ON behalf of our Ritambara Gnanasaba,I thank one and all for the success of this event/function and our Pranams to all the speakers/upasakas who have given their valuable speech.

Namaskaarangal,
Kalyani Venkataraman 
Niravagakuzhu member
New Jersey
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

Brahma Vidya Sathram -2016- Thanks  Empty Re: Brahma Vidya Sathram -2016- Thanks

Post by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

ஆத்மஞானத்தில் ஸ்ரீஅம்பிகை
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமங்கள் 1௦௦௦. இது வாக்தேவிகள் எட்டுபேர்கள் சொன்னது. இந்த நாமங்களுக்கான தக்க உரை அதாவது அர்த்தம் எழுதியவர் பூஜ்யஸ்ரீபாஸூரானந்தநாதர் என்கிற ஸ்ரீபாஸ்கராயர், அவர்களது உரை சமஸ்க்ருதத்தில் இருந்தது. பிற்காலத்தில் அதாவது சென்ற நூற்றாண்டில் வாழ்த்த ஸ்ரீமான் கணேசய்யர் என்ற ஒரு ஸ்ரீவித்யாஉபாஸகர் அதன் தன்மை மாறாமல் தமிழில் அதனை மொழி பெயர்தார்கள். அதுதான் இக்காலத்தில் அநேக உபாசகர்களுக்கு தமிழில் நாமங்களுக்கு சரியான பொருளறிய தக்க உபகாரமாக உள்ளது. சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதை எழுதும் ஆசையில் லலிதா சஹஸ்ரநாமங்களுக்கு அதன் பொருளுடன் கூடிய பாட்டாகவே திரு. நாக சுந்தரம் எழுத தொடங்கி திருவருளால் அவை 1000 மும் புத்தகமாக வெளியிடப்பட்டன. அதுவும் எந்த க்ஷேத்திரத்தில் வாக்தேவிகளால் இயற்றப்பட்டதாக வரலாறு உள்ளதோ அந்த க்ஷேத்ரமான திருமீயச்சூரிலேயே வெளியிடப்பட்டன. பூஜ்யஸ்ரீபாஸூரானந்தநாதர் அவர்களின் வம்சவழி பரம்பரையில் வந்த நாராயணபெட் பூஜ்யஸ்ரீபத்மாகரதேவ் அவர்களால் இந்த நூலுக்கு ஆசியுரை கிடைத்துள்ளது.
இவ்வாறான இந்த தமிழிசை பாடல்களில் சிலவற்றை இந்த ப்ரஹ்மவித்யா சத்ரம் நிகழ்ச்சியில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிசகோதரிகள் ஸ்ரீமதிசாருமதி நாகராஜனும், குமாரி சிவசங்கரியும் பாடினார்கள். அவர்கள் தெரிந்தெடுத்த பாடல்கள் ஆத்மஞானம் சம்பதப்பட்டவை என்று அவர்கள் குறிப்பிட்டாலும் 1000 பாடல்களுமே ஆத்மஞானம் சம்பதப்பட்டவைதான். எனவே ப்ரஹ்மவித்யாஸத்ரம் நடக்கும் இடத்தில பாடும் வாய்ப்பை தவற விடாமல் முழுவதுமே அவ்வாறான பாடல்களாக தெரிந்தெடுத்து விளக்கங்களுடன் அமைத்துள்ளது அவர்களது இசைஞானத்தை புலப்படுத்துகிறது. அவர்களை இந்த நல்ல நேரத்தில் வாழ்த்தி அவர்களது இசை ஞானம் மேலும் வளர்ந்து அதனால் புகழும் ஏற்பட அறிஞர்கள் முன்பு ஆசிகூறி வாழ்த்தப்பட்டது
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 85
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Brahma Vidya Sathram -2016- Thanks  Empty Re: Brahma Vidya Sathram -2016- Thanks

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum