Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
Page 1 of 1
ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை by Sri T.Swaminathan, RKPuram, Delhi
இவர் எனது நல்ல நண்பர், நல்ல கவிஞர், நல்ல பாடகர். இனி இவரது பாடல்களும் கவிதைகளும் இதில் தொடரும். வாழ்த்துக்கள்
ஸ்ரீ வரலட்சுமி நோன்பு குறித்த அடியேனின் எளிய இப்பாமாலை தனை அனைத்து சுமங்கலிகளுக்கும் அவர்தம் வாழ்வில் அனைத்து சுபிட்சங்களும் சம்பத்துக்களும் பெருகிட வேண்டி அன்னையவள் பாதம் வைத்து அவளருள் நல்கி அளப்பறிய
அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்
வாராயம்மா வரலட்சுமித் தாயே!
தொகையறா
நினையே நினைந்து நோன்பு நோற்று
நெஞ்சுருகி நெகிழ்ந்து நினைப் பாட
அருள் பொங்கவே நீ வாராயோ அம்மா-நின்
அமுதப் பேரை உரைக்கா நாள் இல்லையம்மா
வண்ணக்கோலமும் வாசல் தோரணமும் நினக்கே அம்மா
வந்தமர் கலசமதில் எம் துதிக்கு சுருதி சேர்ப்பாயம்மா
வணங்கி வருவாரை வாழ வைக்கும் அம்மா -எம்
வாழ்வும் வளமும் நின்னதம்மா
மஞ்சளும் குங்குமமும் மகிழ் சங்கமும்
மாங்கல்யமும் மனநிறைச் சுற்றமும்
மங்காத மனநிம்மதியும் என்றும் நின்னதம்மா!
பல்லவி
வாராயம்மா வரலட்சுமித் தாயே
வேண்டும் வரன்கள் தந்தருள்வாயே!
அநுபல்லவி
வாயாரத் துதிப்போம் நித்தம் உமையே
வாச மலர்கள் வைத்தே நினையே
வசந்த நாட்கள் வாழ்வில் மலரவே
வந்தருள்வாயே வரலட்சுமித் தாயே!
சரணங்கள்
அட்ட லட்சுமியும் இணைந்த தாயே
ஆராதிப்போம் அனுதினம் உமையே
ஆடி வெள்ளியில் ஆட்கொள்வாய் எமையே
அன்புடன் ஆதரிக்க வாராயம்மா வரலட்சுமியே!
மனம்போல்மாங்கல்யம்- மாசில்லா
மனைநலம்மனநிறைமணவாழ்வுதனை
மஞ்சள்சரடுமாண்புடன்ஈன்றிட
மங்களதீபமாய் வாராயம்மா வரலட்சுமியே!
தூய மனதில் தோத்திரம் சொல்லி
தூபதீபம் ஏற்றி தூய மலர் தூவித்
துதிப்போம் தேவி உமையே-எம்
துன்பம் தீர்க்க வாராயம்மா வரலட்சுமியே!
தங்கத்தட்டதில் கமழ் தாழம்பூவுடன்-செந்
தாமரையும் தாம்பூலமும் தளிர்க் கனிகளும்
தலை வணங்கி படைப்போம் உமக்கே-எமக்கு
தஞ்சமளிக்க வாராயம்மா வரலட்சுமியே!
பொன்மணி முத்து மாலைகள் தமை
பொன் எழிலாள் தமக்கே பூட்டி-புதுப்
பொன்னாடையும் தமக்கே சூட்ட-உம்
பெண்ணவள் நோன்புக்கு வாராயம்மா வரலட்சுமியே!
பொற்கலசமதில் பூசித்து வைப்பேன்
பொன்னவளின் வெள்ளி முகம்தனை
பொன்னகையும் பூரித்துப் பூட்டுவேன் -உமைப்
போற்றித்தொழ வாராயம்மா வரலட்சுமியே!
குறையில்லா நிறை வாழ்வு -நற்
குணம் மாறா துணை மனம்
குலம் விளக்கும் செல்வ வளம்
கொடுத்தருள வாராயம்மா வரலட்சுமியே!
பொன்னும் பொருளும் நிலைத்து நிற்க
பேரும் புகழும் பாரினில் ஓங்கிட
பேரின்ப பெருவாழ்வும் யாம் பெறவே
பேரருள் புரிய வாராயம்மா வரலட்சுமியே!
அன்பன்
தி . சுவாமிநாதன்
9013300706
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum