ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


முருக நாமம்

2 posters

Go down

முருக நாமம் Empty முருக நாமம்

Post by Guhamba Dasan Fri Dec 13, 2013 11:44 am

அடியேனின் நித்ய பாராயண பாடல்கள்
 
நோயுற்(று) அடராமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியேன் – காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கிஎனை ஒண்போரூர் ஐயாநின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.
- ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள், திருப்போரூர் சந்நிதிமுறை
 
எவ்வளவு அழகான பாடல்! நேர்தியான வெண்பா!
 
சிறந்த போரூர் நகர் வாழ எழுந்தருளும் சமராபுரி ஷண்முக! ஐயனே!
(மனித உடலில் 4444 விதமான ஏற்படுமாம்; விதவிதமான இனிப்பு உணவு பொருட்கள் இருக்கும் ஆனாலும் டாக்டர் சொல்லியிருக்கார்னு கஞ்சி குடிப்பார்கள்,உடம்பு இளைகனும்னு உபவாசம் இருப்பார்கள், தூக்கம் இழந்து ஓட்டம் பிடிபார்கள் என்ன கொடுமையான் வாழ்க்கை!) பலவிதமான கொடிய நோய்களால் வேதனை அடையாமல், கடுமையான நோயாலும்,முதுமையாலும் உடல் தளர்ந்து தன் உடம்பிற்கு தேவையான அடிப்படை வேலைக்கு கூட பிறர் உதவி வேண்டும்படி நேர்ந்து; பாயில் படுத்தபடி கிடக்காமல், இங்ஙனம் நோயுற்று படுக்கையில் கிடக்கும் போது, போதுமடா சாமி எனக்கு ”நாள்” இன்றைக்கு வருமோ அல்லது நாளைக்கு வருமோ என்று மனம் நொந்து வாடாமல். எந்தவிதமான வலியுமின்றி இந்த கூட்டிலிருந்து ஆவியை இமைப்பொழுதில் நீக்கி (சிலருக்கு நல்ல மரணம்கூட கிடைப்பதில்லை! நோயாலும்,முதுமையாலும் உடலில் எத்தனை வலிகள்! மரணம் சம்பவிக்கும் போது எத்தனை வலிகள்! அதனால்தான் ஏதேனும் வலிஏற்பட்டால் உயிர் போர மாதிரி வலிக்குது சொல்றோமே!)
உன் பத்மபாதங்களில் அல்லது பாதரவிந்தங்களில் வைப்பாயாக! உன் மலரடியில் ஒரு மலராக நான் கிடக்க வேண்டும் இதுவே நான் வேண்டும் வரம்! அதை நீ தரல் வேண்டும் ஐயா!

Guhamba Dasan
Sirappu Padhivar
Sirappu Padhivar

Posts : 5
Join date : 16/10/2013

Back to top Go down

முருக நாமம் Empty Re: முருக நாமம்

Post by nakasundaram Tue Dec 17, 2013 11:33 am

அழகான வெண்பா ! அற்புதமான பதிவு ! தொடருங்கள் !

நாகசுந்தரம்
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

முருக நாமம் Empty முருக நாமம்

Post by Guhamba Dasan Wed Dec 18, 2013 8:18 pm

ஸ்ரீ குருப்யோ நம:

முருக நாமம்

ஒருமுறை மைசூர் சமஸ்தான ராஜா திருமுருக கிருபானந்த வாரியாரிடம் ஏன் எப்போதும் முருகனையே வணங்கிக் கொண்டிருக்கிறீர்? முருகனை வழிபட்டால் என்ன கிடைத்து விடப்போகிறது என்று கேட்டார். அதற்கு வாரியார் முருகனை வழிபட்டால் அடைய முடியாதது எதுவும் இல்லை,இன்னது கிடைக்கும் என்று சொல்வது அரிது. எனவே என்ன கிடைக்காது/வாராது என்பதை சொல்கிறேன் என்று பின்வரும் பாடலை எடுத்து சொன்னார். (கட்டளைக் கலித்துறையில் அமைந்த அழகான பாடல்)

முருகா எனவுனை யோதுந்தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவர் வியாதி யடைந்துநையார்
ஒருகா லமுந்துன்ப மெய்தார் பரகதி யுற்றிடுவார்
பொருகாலன் நாடு புகார்சம ராபுரிப் புண்ணியனே!
- ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள்

சமராபுரி என்னும் திருப்போரூரில் எழுந்தருளுகின்ற புண்ணியனே! முருகா என்று உன் திருநாமத்தை ஓதுந்தவத்தினர் (நாமம் ஓதினாலே தவச்சீலர் ஆகிவிடுவர், ஆம்! முருகா! என்று ஓதுதல் வேண்டும். மாதவம் செய்தவர்கே இந்த வாய்ப்பு அமையும். நாமத்தை ஓத வேண்டுமாம் ஓதுவதற்கும் சொல்வதற்கும் வேறுபாடு உளது.) இந்த பழைய உலகில் அள்ள அள்ள குறையாத அல்லது வற்றாத செல்வத்தை அடைவர். பதினாறு வகை செல்வத்தையும் குறைவிலாது பெற்று இன்புறுவார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப எந்த நோய் நொடியும் அணுகாமல், மெலிந்து நைந்து போகார். ஒருபோதும் ஒருவகையான துன்பத்தையும் அடைய மாட்டார்கள். நல்ல முறையில் வாழ்ந்து பின் பரகதி அடைவர். பரகதி என்றால் இரு வினைநீங்கி,பிறவிப்பெருங்கடலைவிட்டு நீங்கி, சீவன் சிவனோடு சேர்தல். எந்த நிலையை அடைந்தால் பிரிதொன்றும் தேவையில்லையோ அந்த நிலை பரகதி. இதுவே வீடுபேறு அல்லது முக்தி. இவ்விதம் முக்தி அடைந்தவர் ஆனதால் கொடிய அல்லது கடுமையான காலன் நாடான எமபுரி இருக்கும் திசைகூட செல்ல மாட்டார்கள். (ஆம்! அம்மாதவச் சீலர்கள் காலன் ஊர் சேரமாட்டார்கள்; வேலனூர் சேர்வார்கள்.)

முருகா என்று எப்ப கட்டாயம் ஓதவேண்டும், ஏன் ஓதவேண்டும் என திருமுருகாற்றுபடையின் பிற்சேர்க்கை பாடலான பின் வரும் வெண்பா நினைவிற்கு வரும்.

அஞ்சு முகம்தோன்றில் ஆறுமுகம் தோன்றும்;
வெஞ்சமரில் அஞ்சல்என வேல் தோன்றும்;-நெஞ்சில்
ஒருகால் நினைக்கில், இருகாலும் தோன்றும்;
முருகா என்று ஓதுவார் முன்!

எல்லோரும் பார்த்தவுடன் அஞ்சும்படி கொடிய எமனின் முகம் தோன்றும் போது ஒருக்கால் முருகா! என்று மனதில் நினைத்தீர்கள் ஆனால் உங்களை காக்க அவன் ஆறுமுகம் தோன்றும், எம்னோடு போரிட துணையாக வேல் தோன்றும், அடியாரோடு சேர்க்க அவன் இருகால்களும் தோன்றும்!

அருணகிரிநாதர் கூறியது போல் தும்பல் ஏற்படும்போதாவது அவன் நாமத்தை சொல்லுங்கள்.


Guhamba Dasan
Sirappu Padhivar
Sirappu Padhivar

Posts : 5
Join date : 16/10/2013

Back to top Go down

முருக நாமம் Empty Re: முருக நாமம்

Post by nakasundaram Wed Dec 18, 2013 10:18 pm

நல்ல பகிர்வு. தொடருங்கள்.

திருப்புகழும் இதையேதானே கூறுகிறது.

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே

செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

அன்பன் நாகசுந்தரம்.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

முருக நாமம் Empty Re: முருக நாமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum