ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


சந்நியாச வாழ்க்கை

2 posters

Go down

சந்நியாச வாழ்க்கை  Empty சந்நியாச வாழ்க்கை

Post by Kalyani Sat Jan 11, 2014 5:30 am

சம்சாரத்தில் இருந்துகொண்டே சந்நியாச வாழ்க்கை வாழு என்பார்களே
அதன் அர்த்தம் என்ன?

விளக்கம் வேண்டுகிறேன்

கல்யாணி
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

சந்நியாச வாழ்க்கை  Empty Re: சந்நியாச வாழ்க்கை

Post by nakasundaram Sat Jan 11, 2014 9:50 pm

Kalyani wrote:சம்சாரத்தில் இருந்துகொண்டே சந்நியாச வாழ்க்கை வாழு என்பார்களே
அதன் அர்த்தம் என்ன?

விளக்கம் வேண்டுகிறேன்

கல்யாணி

இல்லறம் எப்படி இருக்க வேண்டும் ?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ! பெறுதற்கரிய இப்பிறவியில்
நல்லமனைவி நல்லமக்கள் என இல்லறவாழ்வாழ்வை ஏற்று நல்லறம் செய்யும்
பேறுபெற்றல் அதனினும் அரிது ! இல்வாழ்க்கை எல்லா அறங்களையும் செய்யும்
நிலையைத் தருவதால் "இல்லறம்" எனப்பட்டது ! அதனால்தான் அறங்களைக்
கூறவந்த திருவள்ளுவர் இல்வாழ்க்கையை முதல் அதிகாரமாக வைத்திருக்கிறார் !
"அறம் என்று சொல்லப்படுவது இல்வாழ்க்கையே ! ஒருவன் அறம் செய்ய வேண்டுமென நினைத்தால் அவன் தேர்ந்தேடுக்கவேண்டியது இல்வாழ்க்கையே !அறவழியில் இல்வாழ்கை நடத்துவதைக் காட்டிலும்
சிறந்த அறம் வேறு எதுவும் இல்லை !
பிறர்பழி பழிக்காது,அறவழியில் பொருளீட்டி,பெற்றதை பகுத்துண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை !
உயிர்களிடத்தில் அன்பும், இல்லார்க்கு கொடுக்கும் அறமும் பெற்றிருக்கும் இல்வாழ்வே பயனுள்ள வாழ்வு!
தானும் அறநெறி தவறாது வாழ்ந்து மற்றவரையும் அறவழியில் வாழவைக்கும் இல்வாழ்க்கை தவ வாழ்க்கையைவிட
மேன்மையுடையது ! துறவறத்தில் இருப்பவர், பசியால் வாடுபவர், ஆதரவற்றவர்களுக்கு இல்லறத்தான் துணை!
முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தனதுகுடும்பத்தார் அனைவரையும் போற்றுவது இல்லறத்தான் கடமை!
இத்தகைய இல்வாழ்வு வாழ்பவன் , மற்ற யாவரினும் மேம்பட்டவன் !
இவ்வாறு அறநெறியில் வாழ்ந்து மற்றவர்க்கு பயனுள்ள வாழ்வு வாழ்பவர்கள்
தெய்வமாகவே போற்றி மதிக்கப்படுவார்கள் !".....என்பன 'இல்வாழ்க்கை" அதிகாரத்தில்
சொல்லப்பட்டவை. அறங்களை இல்வாழ்வில் இருந்து கொண்டுதான்
செய்யமுடியும்! இல்லறம் என்னும் நல்லறம் புரிவோர், துறந்தாரைக் காட்டிலும் மேன்மைமிக்கவர்கள்!
என மிக அழுத்தமாகக் கூறுகிறார் வள்ளுவர்!
இல்லறத்தார்க்கு குறள் சொல்லும் அறங்கள் :
1. அன்பும்(உறவுகளிடத்தும்,மற்றஉயிர்களிடத்தும் ) அறமும் (ஈகை,இன்சொல்,கண்ணோட்டம் ..)கொண்டிருக்க வேண்டும்.
2. பழியஞ்சி அறவழியில் பொருள் சேர்க்க வேண்டும்
3. இல்லாதவருடன் பகுத்துண்டு வாழவேண்டும்.
4. தன் குடுபத்தினர்,முன்னோர்கள்,தெய்வம்,விருந்து ,சுற்றம் போற்ற வேண்டும்

துறவறம் எப்படி இருக்க வேண்டும் ?

ஆற்றங்கரை ஓரமாக இரண்டு துறவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒருவர் இள வயதுடையவர். மற்றொருவர் அவரது குருவானவர்; வயதில் மூத்தவர். அப்போது ஆற்றுக்குள் இருந்து ஒரு பெண்ணின் அபயக்குரல், 'காப்பாற் றுங்கள்! காப்பாற்றுங்கள்!' என்று எதிரொலித்தது.

மூத்த துற வியும், இளைய துறவியும் குரல் வந்த திசை நோக்கி பார்த்த போது, ஆற்று வெள்ளத்தில் இளம் பெண் அடித்துச் செல்லப்ப டுவது கண்டு திகைத்தனர். சற்றும் தாமதிக்காத இளம் துறவியானவர், ஆற்றுக்குள் பாய்ந்தார். பல அடி தூரம் நீச்சல் போட்டு சென்று, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை பற்றித் தூக்கி, தோளில் சுமந்து கொண்டு மீண்டும் நீச்சல் அடித்து கரையை வந்தடைந்தார்.

பின்னர் மயக்கமடையும் நிலைக்கு சென்ற அந்த பெண் ணுக்கு தேவையான முதலுதவிகளைச் செய்து காப்பாற்றினார். தன் உயிரை காப்பாற்றிய இளம் துறவிக்கும், அவரது குருவான மூத்த துறவிக்கும் நன்றி தெரிவித்தபடி அங்கிருந்து அகன்றாள் அந்த பெண். இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால் ஆற்றில் அந்த பெண்ணை காப்பாற்றியது முதல் இளம் துறவியிடம் சரிவர பேசாமல் தவிர்த்து வந்தார் மூத்த துறவி. குருவின் இந்த மாறுதலுக்கான காரணம் என்ன என்பது தெரியாததால், இளம் துறவியின் மனம் சஞ்சலப்பட்டது. அவரால் சரியாக பணிகளை செய்ய முடியவில்லை. நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்தித்து பார்த்தும், ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

மூத்த துறவியிடமே இது பற்றி பேசிவிட தீர்மானித்தார் இளம் துறவி. குருவிடம் சென்ற அவர், 'குருவே... தங்களது நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றம் தென்படுகிறது. என்னிடம் தாங்கள் முன்புபோல் பேசுவதில்லை. என்னை தவிர்க்கும் படியாக நடந்து கொள்கிறீர்கள்.

என்னையும் அறியாமல், நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் கூறுங்கள்' என்று பணிவாக கேட்டார் இளம் துறவி. சீடன் அப்படிக் கேட்டதும் மூத்த துறவிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் சொல்லத் தொடங்கினார். 'சீடனே! துறவு வாழ்க்கைக்கு வந்துவிட்ட நாமெல்லாம், உலகில் மண், பொன், பெண் ஆசைகளைத் துறந்தவர்கள்.

அதனால்தான் நம்மை துறவி என்கின்றனர். பெண், பொன் இவற்றைத் தொடுவதை, நெருப்பைத் தொடுவது போல் நாம் எண்ண வேண்டும். அப்படியிருக்கும் பொழுது, நீயோ ஆற்று வெள்ளத்தில் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றும் போது, அந்த பெண்ணை தோளில் சுமந்து வந்தாய். உனது கைகள் ஒரு பெண்ணைத் தொடலாமா?

இதுதான் உன் மீது எனக்குள்ள கோபம்' என்றார். சீடன் அமைதியான புன்னகை தவழ கூறினான். 'குருவே! ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வினால்தான், அந்த பெண்ணைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தேன். காப்பாற்றும் சூழ்நிலையில் அவள் பெண் என்பது கூட என் மனதில் நினைவில்லை.

அவளை நான் ஒரு உயிராகத்தான் பார்த்தேன். மயக்கம் அடைந்திருந்ததால் அந்த பெண்ணை தோளில் சுமந்து வந்தேன். நான் அன்றே, அப்பொழுதே அந்தப் பெண்ணை என் தோளில் இருந்து இறக்கி வைத்து விட்டேன். ஆனால் தாங்கள் இன்னமும் அந்தப் பெண்ணை உங்கள் மனதில் இருந்து இறக்கி வைக்க வில்லையா?' என்று கேட்டார். தனது சீடனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், வெட்கி தலை குனிந்திருந்தார் குரு.

எனவே

இல்லறத்தான் இல்லற தர்மங்களை நான்கு கடைபிடித்தாலே அவன் துறவிக்கும் மேலானவன். துறவிகள் தனக்குரிய தர்மங்களை கடைபிடித்தால் அவர் இல்லறதாரால் வணங்கத்தக்கவர்.

அறிந்தோர் இன்னும் நான்கு விளக்கலாம்.


நட்புடன் நாகசுந்தரம்.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

சந்நியாச வாழ்க்கை  Empty Re: சந்நியாச வாழ்க்கை

Post by Kalyani Sat Jan 11, 2014 11:53 pm

மேற்கோள். மிகவும் மனதை சிந்திக்கவவைப்பதாக உள்ளது கண்டிப்பாக அதில் உள்ளபடி நடக்க விரும்புகிறேன்

கல்யாணி
Kalyani
Kalyani
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey

Back to top Go down

சந்நியாச வாழ்க்கை  Empty Re: சந்நியாச வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum