Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
தைப்பூச வெளியீடு - வேலாயுதன் - ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன்
ஸத்ஸங்கம் :: ஆன்மீகத்தில் சாந்தி :: இந்துசமயம் :: கௌமாரம்
Page 1 of 1

வேலாயுதன்
எழுதியது: ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன்
(திருக்கோயில் என்ற மாத இதழில் 1986 ல் வெளியானது)
குஹானந்தமாய் நிறைந்திருக்கக்கூடிய குஹனாம் ஆறுமுகக்கடவுளின் திருவருளை முன்னிட்டு அவனுடைய திருக்கரத்திலே இருக்கின்ற "வேலாயுதத்தின்" மஹிமையான தத்துவத்தினை நாம் சற்று சிந்திக்கும் வண்ணம் சக்தியருள் கூட்டியுள்ளது.
சூரபத்மன் முதலான அஸுரர்களை வதைக்க சக்தியாகிய தேவியினால் அளிக்கப்பட்ட ஆயுதமே "வேல்" என்பது புராணம். இதிலே சூரபத்மன் என்பவன் காச்யபர் என்பவருக்கும் திதி என்கிற மாயை என்பவளுக்கும் மகனாகப்பிறந்தவன் என்பது நமக்குத் தெரிந்ததே! இதில் சில தத்துவங்களை நாம் உணரவேணும்.
காச்யபர் என்பதற்கு விரிந்த, பரந்த ப்ரபஞ்சம் என்று பொருள். இந்த ப்ரபஞ்சத்தோடு மாயை சேர்ந்தபோதுதான் அனர்த்தமாகிய அரக்ககுணம் பிறக்கிறது. இந்த மாயை 5 விதத்தினால் ப்ரபஞ்சத்தோடு அனுகுணப்படுகிறது. 1. ஜீவசைதன்யத்தை மறைப்பதனால் 'தமம்' என்றும், 2. இந்த உலகவடிவமான தோற்றத்திற்கு காரணமானதினால் 'மாயை' என்றும், 3. ஒன்றை மற்றொன்றாக எண்ணும் விபரீத ஞானமுண்டாக்குகையினால் 'மோஹம்' என்றும், 4. உணர்வுகளை அழிப்பதனால் 'அவித்தை' என்றும், 5. ஸத்து, சித்து என்ற குணரூபங்களுக்கு அன்னியமாய் இருப்பதினால் 'அநிர்தம்' என்றும் இவ்விதமாக ஐந்து விதமாக ப்ரபஞ்ச ஜீவன்களை ஆட்கொள்ளுகிறது. இந்த ஐந்தின் சொந்தமான மாயை என்பவளின் மகன்தான் சூரபத்மன். ஸத்வம்நீங்கின) இந்த தமோகுணம் என்கிற சூரபத்மன்- அஸுரஸம்பத்தான சூரபத்மன்- மாயை காசினியோடு சேர்ந்த காலத்தில் தோன்றினவன். இதுவேதான் ஜீவமனங்களிலும் அஸுரகுணம் ஆட்பட்டிருப்பது என்பதற்கு காரணம்- தத்துவம். ஆகவே இந்த மாயாமகனான சூரபத்மனை சாதாரணமான ஆயுதங்களால் அழிக்கமுடியாது என்று கண்ட சக்திதேவி தனக்கே சொந்தமான ஒரு சக்தியாதத்தை நிர்ணயித்து முருகப்பெருமானிடம் அளிக்கிறாள். இத்தகைய சக்தியாயுதமான வேலாயுதத்தின் தத்துவத்தினைத்தான் நாம் இங்கே சிந்திக்கிறோம்.
'சக்தி' மூன்று வகை. இதனை இச்சை, கிரியை, ஞானம் என்பர். இச்சை என்பது பஞ்பூதமயமாக நின்று உணர்வு பூர்வமாய் இருப்பது. கிரியை என்பது வினை என்கிற காரியங்களுக்கு துணையாய இருப்பது. ஞானம் என்பது ஐம்புலன் களுக்கும் உணர்ச்சியாய் நின்று உணர்வைக் கொடுப்பது. இந்த மூன்று செயல்ளையும் ஒன்றாக்கண்டு மூன்றையும் ஒரே பரம்பொருளில் ஐக்கியமடைய எண்ணி- நமது உடலிலே உள்ள இடகலை, பிங்களை, சுழுமுனை என்ற மூன்று முக்கிய நாடிகளையும் பழக்கி- ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நம்மிடம் அண்டாமல் செய்து- முதலிலே சொன்ன ஐங்குணங்களின் தொகுப்பாகிய 'மாயை' என்றதன் காரியமான அனர்த்தமான அஸுரகுணங்கள் நமது மனத்திலிருந்து மறையச்செய்து ஜீவர்களை தன்னிலை அடைவிப்பதுதான் இந்த "சக்தியாயுதத்தின்" செயல் தத்துவம்.
மாயா ஸஹித ஸ்வரூபனான, அஸுரகுணஸம்பத்தான "சூரபத்பனை" இந்த த்ரிசக்தி ஸ்வரூபமான வேல் அழிக்கிறது என்பதான இந்த வரலாறு- ஜீவன்காகிய நமக்குள்ளும் சூரபத்பன் குடிக்கொண்டுள்ளான் என்பதை உணர்த்தி, அத்தகைய சூரபத்மனை குமரனுடைய வேல் (அதனுடைய தத்துவத்தினை உணர்ந்து கொள்ளுவதால்) அழிக்கவேணும், நிச்சயமாக அழிக்கும் என்கின்ற உறுதியோடு "வேலை" வணங்கவேண்டும்.
இதனை இன்னும் சற்று விளக்கமாக சிந்திப்போம்.
பரம்பொருளை பரம், அபரம், பாராபரம் என்று கூறுவர். இந்த மூன்று நிலையிலும் பரம்பொருளுக்கு இச்சை, கிரியை, ஞானம் என்பது ஸ்வபாவம். 1, இந்த கல்பனை வடிவில் இதைக் கண்டோமானால் இச்சை இடப்பக்கமாகவும், கிரியை வலப்பக்கமாகவும், ஞானம் அடிப்பக்கமாகவும் உடைய ஒரு முக்கோணம் உருவாகும். 2, பரம்பொருளின் வடிவமே ஜீவன்களுக்கும் காரணவடிவமாக இருப்பதால் ஜிவன்களிடத்திலும் இந்த முக்கோண அமைப்பினால் தோன்றுவது ஒரு முக்கோணம். 3. பின் இது திருப்பினால் இது (Reflection figure) -ல் அடிப்பக்கம் ஒன்றாகவே அமைந்தபடி அதோமுக முக்கோணம் உருவாகும். முதல் முக்கோணத்தின் அடிப்பாகம் இரண்டாவது முக்கோணத்தின் அடிப்பாகமாக வைத்து மேற்கண்ட ஜீவமுக்கோணத்தை அதோமுகமாக அமைத்தால் இப்போது உருவாவது ஒரு நாற்கோணம். இதுவே பரம்பொருளின் 'பரவடிவம்'. 4. இதுபோல் இச்சையில் கிரியை, கிரியையில் ஞானம், ஞானத்தில் இச்சை என்கிறபடி பரம்பொருள்- ஜீவன்கள் என்பதான இரண்டு முக்கோணங்கள்- முன்பு உருவான நாற்கோணத்தின் அதோமுககோணத்தினின்றும் மத்திய நாற்கோணமாக உருவாகிறது. இதுவே பரம்பொருளின் 'அபரவடிவம்'. 5. இந்த மத்திய நாற்கோணத்தின் அதோமுககோணத்தினின்றும் உருவாவது நாற்கோணம் ஒன்று. இதுவே பரம்பொருளின் 'பராபரவடிவம்'. எதாவது ஸமஷ்டி- திரண்டவடிவம். 6. இந்த பர, அபர, பராபர வடிவமான- சக்திதத்துவமான பரம்பொருளே வேலாக உருவெடுத்து மனித மனங்களிலே உள்ள சூரபத்மனின் ஸ்வபாவமான அஸுர எண்ணங்களை மறைத்தொழித்து அங்கு மங்களமான குஹனுடைய பெருமைகளை உணரச்செய்து அமைகிறது.
வேலையும், வேலகொண்ட குமரனையும், வேல்கொடுத்த சக்தியையும் நமது ஸத்வ, ரஜோ, தமோகுண மாறுபாடுளை நீக்கச்செய்ய நித்தமும் அடிபணிவோம். வேல்கொண்ட குமரனின் தாள் பணிந்து தத்துவமுணர்ந்து பக்திசெய்யும் பக்குவம் அடையவேணும் என்று ப்ரார்த்தித்து அடைவோம்.

Similar topics
» குருவழிபாடும் தர்மங்களும் - தொகுத்தவர்:- ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன்
» வேலாயுதன் - 1986 ல் வெளியானது
» வாஞ்சாகல்பலதா- அருட்சக்தி நாகராஜன்
» வேலாயுதன் - 1986 ல் வெளியானது
» வாஞ்சாகல்பலதா- அருட்சக்தி நாகராஜன்
ஸத்ஸங்கம் :: ஆன்மீகத்தில் சாந்தி :: இந்துசமயம் :: கௌமாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum