Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …

Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
நாகரசன்பேட்டை சிவாலய திருப்பணி தொடக்கம்.
Page 1 of 1

உ
ஸ்ரீகுருப்யோ நம:
ஜயசக்தி இறைபணி மன்றம், நாகரசன்பேட்டை
(Via) திருச்சேறை S.0, கும்பகோணம் RMS
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே. –சிவவாக்கியர்
சேஷகண ஈசபுர நாகநாத குண சீலம்
வேஷதர நாமரூப ஈக்ஷணா த்வம்சகர காலம்
சித்தகுல பக்தவர முக்திபல மார்கமூலம்
சக்திகன சப்தமய பக்தமன நித்ய கல்யாணம் – அருட்சக்தி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாகரசன்பேட்டையிலுள்ள
ஸ்ரீநித்யகல்யாணஸுந்தரி உடனுறை ஸ்ரீநாகநாதபரமேச்வரஸ்வாமி திருக்கோயில்
திருப்பணி விக்ஞாபனம்
அன்புடையீர்!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிகளுக்கிணங்க ஒரு கிராமத்திற்குரிய ஆகம இடங்களில் அமையப்பெற்ற ஆலயங்களையுடைய அழகான ஊர் எங்கள் கிராமமான நாகரசன்பேட்டை. இதில்தான் மேற்கண்ட சிவாலயம் உள்ளது. அது 1992 ல் கிராமமக்களாலும், ஜயசக்தி இறைபணி மன்றத்தினராலும் புதுப்பிக்கப்பட்டு திருக்குடமுழுக்கும் செய்விக்கப்பட்;டது. ஆனாலும் 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது மண்டபங்களும் சிற்பங்களும் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிவிட்டதால் முன்புபோல் கிராமமக்களும், ஜயசக்தி இறைபணி மன்றத்தினரும் திருப்பணி செய்ய முன்வந்துள்ளனர்.
இத்தலத்தைப்பற்றி சில வரிகள் இங்கே: பக்தி வயலும் பசுமைச்சூழலும் நிறைந்த கிராமம் இது. புனித காவிரியின் கிளைநதியாம் திருக்கடவாய் எனும் குடமுருட்டியின் வடகரையில் கும்பகோணம் அருகில் பஞ்சஸார க்ஷேத்திரமான திருச்சேறையின் ஸார எல்லைக்குட்பட்டதாக ஆகம விதிப்படி பரிவார தெய்வத்திருக்கோயில்களைக் கொண்டதாக உள்ள இந்த நாகரசன்பேட்டை என வழங்கும் சேஷகணேசபுரத்தில் ஸ்ரீநித்யகல்யாணசுந்தரி ஸமேத ஸ்ரீநாகநாதபரமேச்வர ஸ்வாமியின் சிறப்புமிக்க சிவாலயம் அமைந்துள்ளது. இதன் பெருமையினை புரிவிக்க திருவருள் கூட்டியிருக்கிறது.
சிறப்பும் சக்தியும்
இந்த நாகரசன்பேட்டை கிராமம் பல ஸித்தர்கள், மஹான்கள் வாழ்ந்த தலம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவல்லவர் என்ற ஒரு மஹானால் இந்த சிவாலயமும், அருகில் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்த ஸ்ரீவீரஆஞ்ஜனேயர் ஸ்வயம்பு மூர்த்தியும் புகழ்மிக்கதாக ஆகி விளங்கின என்பது அருட்சக்தி வரலாறு.
ஸித்தர்கள் ஆற்றல் நிறைந்திருக்கும் இந்த தலத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீநாகநாதபரமேச்வர ஸ்வாமியை வணங்கி பலர் நாகதோஷம்- ராகுதோஷம்- விஷஉபாதை நீங்கி நன்மை பெற்று வருவது இன்றும் நடந்து வரும் ஒரு நிகழ்ச்சியாம். ஸ்ரீஸ்வாமி கர்ப்பக்ரஹத்தில் எப்போதுமே ஒரு பெரிய நாகம் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்யாண திருநோக்கமும்- கல்யாணவடிவமும் கொண்ட ஸ்ரீநித்யகல்யாணசுந்தரி பக்தர்களுக்கு கல்யாணகுணங்களை அருளுவதுடன் கன்னியர்களுக்கு கல்யாணம் நடைபெறவும் அருள் செய்யும் கருணையினை
உடையவள். இவ்வாலயத்திலுள்ள ஸ்ரீஜ்வரஹரேச்வரர் விஷஜ்வரங்களைப் போக்கி அருளுபவர். அவருக்கு மிளகுரஸம் நைவேத்யம் செய்து சுகம் பெறுவது இன்றும் நடைபெறும் நிகழ்ச்சி. இது.
இப்பால் சென்ற 50 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வாழ்ந்த ஸ்ரீராகவஅய்யங்கார் தனக்கு இமாலயத்திலிருந்த ஒரு மஹானிடமிருந்து பெற்ற ஸித்திகளால் ஸித்தராக மாறி மஹான் ஸ்ரீகாரைஸித்தர் என்ற பெயரில் புகழடைந்தது வரலாறு கண்ட உண்மை. அவர் இந்த சிவாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணஸுந்தரி அம்பாளிடத்தில் அபாரபக்தி கொண்டவர். அவரது கனகவைப்பு என்ற நூலில் இந்தலப்பெருமை மிக பேசப்பட்டுள்ளது .
ஜாதகரீதியான ராகு தோஷம் நீங்குவது.
நாகதோஷத்தால் புத்திரப்பேறு இல்லாது வருந்துவோர் இவ்விறைவனை வணங்கி
மகப்பேறு பெற்று மகிழ்வது.
ஸ்ரீஅம்பாளுக்கு ஒரு மண்டலம் நெய் விளக்கேற்றி கன்னியர்கள் குணம் நிறைந்த கணவனை அடைவது என்பதான பயன்களை இத்தலத்தில் நம்பிக்கையுடன் வழிபடுவோர் அடைகின்றனர்.
மேலும் மஹிமைமிக்க இத்தலத்தில் மஹான்களின் ஜீவஸமாதியின் ஸாந்நித்யத்தால் கிடைக்கும் பேரருளை இன்றும் அனேக பக்கர்கள் உணர்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு புகழ்மிக்க இவ்வாலயத்தை தற்போது ஜயசக்தி இறைபணி மன்றத்தினர் பொறுப்பேற்று ஜீர்ணோத்தாரண திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்ய விழைந்துள்ளனர்.
ஆலயத்தில் நடைபெறவேண்டிய திருப்பணிகள் விவரம்:
பிராகாரத்தைச்சுற்றி சுற்றுமதில் எடுத்தல்
பிராகாரதரை தளவரிசை போட்டு சிமெண்ட பூசுதல்
ஸ்ரீமஹாகணபதிக்கு சுற்றுப்ராகாரத்தில் தனி ஸந்நிதி அமைத்தல்
ஸ்ரீவள்ளி தேவஸேனா உடனுறை ஸ்ரீஸுப்ரமண்யஸ்வாமிக்கு சுற்றுப்ராகாரத்தில் தனி ஸந்நிதி
அமைத்தல்
ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு சுற்றுப்ராகாரத்தில் தனி ஸந்நிதி அமைத்தல்
ஸ்ரீஜ்வரஹரேச்வரர் என்ற சிவனுக்கு சுற்றுப்ராகாரத்தில் தனி ஸந்நிதி அமைத்தல்
ஸ்ரீகாலபைரவருக்கு கோபுர நுழைவாயிலில் இடதுபுறம் தனி ஸந்நிதி அமைத்தல்
சிவன், அம்பாள் இவர்களின் விமானங்களின் சிற்பங்கள், சுதைகள் புதுப்பித்து வர்ணம் பூசுதல்
திருப்பணி வேலைகள் முடிந்து திருக்குடமுழுக்கு செய்வித்தல்.
சிவாலய திருப்பணி மிகமிக புண்ணிய செயல். ஒரு செங்கல் அதற்கு கொடுத்தால்கூட அந்த செங்கல் அந்த கோவிலில் இருக்கும் காலம் வரையில் கைலாஸ வாஸம் என்று அறநூல் கூறுகிறது. எனவே இதனைக் கண்ணுரும் அன்பர்கள், நண்பர்கள், பெரியோர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவு பொருளுதவி தாராளமாக செய்தும், உடலுழைப்பு நல்கியும் ஆதரவு கொடுத்து சிவாலயத்திருப்பணி நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு நல்கவேணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளுகிறோம்.
இப்படிக்கு.
ஜயசக்தி இறைபணி மன்றத்தினர்.
For Details http://jayasakthi.org

Similar topics
» சிவாலய திருப்பணி சிறப்புகள்
» சிவாலய திருப்பணி சிறப்புகள்
» நாகரசன்பேட்டை மஹாகும்பாபிஷேகம் - நிகழ்ச்சி நிரல்
» தை கார்த்திகை- ருதன்பரா ஞானஸபா - தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum