ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 129 on Fri Jun 04, 2021 7:07 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


அகமர்ஷன ஸுக்தம்

Go down

அகமர்ஷன ஸுக்தம் Empty அகமர்ஷன ஸுக்தம்

Post by karaikudiravi Mon Jan 18, 2016 5:04 pm

அகமர்ஷன ஸுக்தம் கிருஷ்ண யஜுர் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது. மஹா நாராயண உபநிஷதத்தில் ஒரு பகுதி. நாம் அன்றாடம் ஸ்நானம் செய்யும் முன் இந்த ஸுக்தம் படிப்பதின் மூலம் ஸ்நானம் செய்யும் நீரில் உள்ள எல்லா தோஷங்களும் விலகிவிடும்.

"அக" என்றால் பாவம், அழுக்கு. "மர்ஷன" என்றால் நீக்குகிறது அல்லது போக்குகிறது என்று பொருள். நாம் ஸ்நானம் செய்யும் நீரில் உள்ள அத்துணை பாவம், அழுக்கை போக்கவல்லது என்று பொருள்.

அகமர்ஷன ஸுக்தம்

ஹிரண்யஶ்ருʼங்க³ம் வருணம் ப்ரபத்³யே தீர்த² மே தே³ஹி யாசித: ।
யன்மயா பு⁴க்தமஸாதூ⁴நாம் பாபேப்⁴யஶ்ச ப்ரதிக்³ரஹ: ॥
யன்மே மனஸா வாசா கர்மணா வா து³ஷ்க்ருʼதம் க்ருʼதம் ।
தன்ன இந்த்³ரோ வருணோ ப்³ருʼஹஸ்பதி: ஸவிதா ச புனந்து புன: புன: ॥
நமோऽக்³னயேऽப்ஸுமதே நம இந்த்³ராய நமோ வருணாய நமோ வாருண்யை நமோऽத்³ப்⁴ய: ॥
யத³பாம் க்ரூரம் யத³மேத்⁴யம் யத³ஶாந்தம் தத³பக³ச்ச²தாத்
அத்யாஶனாத³தீபானாத்³ யச்ச உக்³ராத் ப்ரதிக்³ரஹாத் ।
தன்மே வருணோ ராஜா பாணினா ஹ்யவமர்ஶது ॥
ஸோऽஹமபாபோ விரஜோ நிர்முக்தோ முக்தகில்பி³ஷ: ।
நாகஸ்ய ப்ருʼஷ்ட²மாருஹ்ய க³ச்சே²த்³ப்³ரஹ்மஸலோகதாம் ॥
யஶ்சாப்ஸு வருண: ஸ புனாத்வக⁴மர்ஷண: ॥
இமம் மே க³ங்கே³ யமுனே ஸரஸ்வதி ஶுதுத்³ரி ஸ்தோம⁠ ஸசதா பருஷ்ணியா ।
அஸிக்னிஅ மருத்³வ்ருʼதே⁴ விதஸ்தயார்ஜீகீயே ஶ்ருʼணுஹ்யா ஸுஷோமயா ॥
ருʼதம் ச ஸத்யம் சாபீ⁴த்³தா⁴த்தபஸோऽத்⁴யஜாயத ।
ததோ ராத்ரிரஜாயத தத: ஸமுத்³ரோ அர்ணவ: ॥
ஸமுத்³ராத³ர்ணவாத³தி⁴ ஸம்வத்ஸரோ அஜாயத ।
அஹோராத்ராணி வித³த⁴த்³விஶ்வஸ்ய மிஷதோ வஶீ ॥
ஸூர்யாசந்த்³ரமஸௌ தா⁴தா யதா²பூர்வமகல்பயத் ।
தி³வம் ச ப்ருʼதி²வீம் சாந்தரிக்ஷமதோ² ஸுவ: ॥
யத்ப்ருʼதி²வ்யா⁠ ரஜ: ஸ்வமாந்தரிக்ஷே விரோத³ஸீ ।
இமா⁠ஸ்ததா³போ வருண: புனாத்வக⁴மர்ஷண: ॥
புனந்து வஸவ: புனாது வருண: புனாத்வக⁴மர்ஷண: ।
ஏஷ பூ⁴தஸ்ய மத்⁴யே பு⁴வனஸ்ய கோ³ப்தா ॥
ஏஷ புண்யக்ருʼதாம் லோகானேஷ ம்ருʼத்யோர்ஹிரண்மயம் ।
த்³யாவாப்ருʼதி²வ்யோர்ஹிரண்மய⁠ ஸ⁠ஶ்ரித⁠ ஸுவ: ।
ஸ ந: ஸுவ: ஸ⁠ஶிஶாதி⁴ ॥
ஆர்த்³ரம் ஜ்வலதிஜ்யோதிரஹமஸ்மி ।
ஜ்யோதிர்ஜ்வலதி ப்³ரஹ்மாஹமஸ்மி ।யோऽஹமஸ்மி ப்³ரஹ்மாஹமஸ்மி ।
அஹமஸ்மி ப்³ரஹ்மாஹமஸ்மி । அஹமேவாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா ॥
அகார்யவகீர்ணீ ஸ்தேனோ ப்⁴ரூணஹா கு³ருதல்பக:³ ।
வருணோऽபாமக⁴மர்ஷணஸ்தஸ்மாத் பாபாத் ப்ரமுச்யதே ॥
ரஜோபூ⁴மிஸ்த்வ மா⁠ ரோத³யஸ்வ ப்ரவத³ந்தி தீ⁴ரா: ॥
ஆக்ராந்த்ஸமுத்³ர: ப்ரத²மே வித⁴ர்மஞ்ஜனயன்ப்ரஜா பு⁴வனஸ்ய ராஜா ।
வ்ருʼஷா பவித்ரே அதி⁴ ஸானோ அவ்யே ப்³ருʼஹத்ஸோமோ வாவ்ருʼதே⁴ ஸுவான இந்து:³ ॥



karaikudiravi
Sirappu Padhivar
Sirappu Padhivar

Posts : 47
Join date : 28/03/2015
Age : 52
Location : Chennai

Back to top Go down

அகமர்ஷன ஸுக்தம் Empty Re: அகமர்ஷன ஸுக்தம்

Post by arutsakthi Mon Jan 18, 2016 6:37 pm

ஜயசக்தி ! தங்கள் பதிவு மிக அன்பர்களுக்கு உபயோகமானது.
மிக்க நன்றி!
தயவு செய்து தங்களின் முகவரி, மற்றும் மின்னஞ்சல் தர முடிந்தால் நன்றி.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 82
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum