ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


மாற்றம் செய்வோம் ! ஏற்றம் பெறுவோம் !

Go down

மாற்றம் செய்வோம் ! ஏற்றம் பெறுவோம் ! Empty மாற்றம் செய்வோம் ! ஏற்றம் பெறுவோம் !

Post by nakasundaram Wed Oct 16, 2013 11:03 pm

தற்போதுள்ள சூழ்நிலைகளில் இந்தியாவை மேலும் முன்னேற்றுவது மக்களாகிய நமது கைகளில்தான் உள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் ஒரு வேள்வியாக நினைத்து புதிய இந்தியாவை உருவாக்க பல்வேறு கருத்துக்களை வைத்திருப்பீர்கள். நான் பிரதமரானால், முதலமைச்சர் ஆனால் என்று பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகளும் நடந்து வருகிறது அல்லவா ? அதனால் உங்களின் இந்தியாவை புதியதாக வடிவமைக்க உங்களின் யோசனைகள், கருத்துக்கள், மாற்றங்கள் இவற்றை இந்த களத்தில் பதிய உங்களை வரவேற்கிறது.

மாற்றம் செய்வோம் ! ஏற்றம் பெறுவோம் !

உங்கள் சகோதரன் நாகசுந்தரம், புதுடில்லி.

முதல் பதிவாக !

பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் இன்நினைவகற்றாதீர் என்பர் புலவர். பல்வேறு சிற்றரசர்கள் கூறு போட்டு ஆண்டபோதுதான் ஆங்கிலேய ஆதிக்கத்தில் நாம் நமது நாட்டின் சுதந்திரத்தை பிரித்தாளும் சூழ்ச்சியால் இழந்தோம். அதே போல் பல்வேறு கொள்கைலாலும் கட்சிகளாலும் மாநிலம் மாநிலமாய் பிரிந்து விடுவோமோ என்று பயம் ஒருபக்கம் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தனித்தன்மையினால் நாம் அனைவரும் ஒரே நாட்டின் மக்கள்தான் என்ற நிலை தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தீர்மானமான நம்பிக்கையின் விளைவாக நாளைய பாரதம் ஒளிமயமாக திகழவேண்டும், நம்மைப்போல நமது சந்ததிகளும் நலம் பெற வாழவேண்டும் என்ற நோக்கத்தில் என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை உங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன். நமது இன்றைய இந்தியா மத்திய மாநில வாரியாக பல்வேறு துறைகளை ஏற்படுத்தி முன்னேறி வருகிறது. இன்றைய இந்தியாவின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு என் சிற்றறிவில் தோன்றிய சில மாற்றங்கள், யோசனைகள், சிந்தனைகள் (அவற்றில் சில ஏற்புடையதாக இல்லாவிட்டாலும்) இவற்றை உங்கள் முன் வைக்கிறேன். வாழ்க இந்தியா ! வெல்க மானுடம் ! துறை வாரியாக நம்மால் ஏற்படுத்தப்படக் கூடிய மாற்றங்கள், முன்னேற்றங்கள், சிந்தனைகள், யோசனைகள் இவற்றைப் பார்ப்போம்.

1. நதிகள் ஒருங்கிணைப்பு பற்றியது. நமது நாட்டின் முன்னிற்கும் மிகப்பெரிய சவால். இது சாதாரண முயற்சி அல்ல. இந்த நதிகள் ஒருங்கிணைப்பைப் பற்றிய முதல்கட்ட முயற்சியே மிகப்பெரிய முன்னேற்றமாகும். இன்றைய உலகு விஞ்ஞான உலகு. சந்திரனுக்கு சந்திராயன் திட்டம் தொடங்கி செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் வசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சி வரையில் நமது விஞ்ஞானம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதே போல் துணை நதிகள் ஒருங்கிணைப்பிற்கு விஞ்ஞானத்தை துணை கொண்டால் நமது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம். எப்படிச் செய்வது ? எங்கே தொடங்குவது ? என்ற கேள்விகளுக்கான பதில்களை ஆராய வேண்டும். நிதி ஆதாரம் ஒரு பெரிய வினாவாக இந்த ஒருங்கிணைப்பில் உள்ளது. விஞ்ஞானத்துறை, வேளாண் துறை, நிதித்துறை, பொதுத்துறை, இராணுவத்தின் துறைகளின் உதவி இவ்வாறு பல்வேறு துறைகளின் கூட்டாக ஒரு துறையை ஏற்படுத்தி அதற்கென நிதி ஆதாரங்களை திரட்டலாம். ஒரு மாதிரிக்காக நிதி உதவி பெறும் சாத்தியக் கூறுகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இது ஒரு மாதிரிதான். இதனை அறிஞர்கள் அலசி ஆராய்ந்து வகைப்படுத்தலாம். அ.மத்திய அரசு நிதி உதவி (பிரதமரின் நிவாரண நிதி உட்பட). ஆ.அந்தந்த மாநில அரசுகள் தங்கள் பகுதியில் உள்ள நதி அளவைப்பொருத்து நிதி பங்களிப்பு. இ. அந்ததந்த மாநிலத்தில் உள்ள அதிகமான நிதி நிலைமை உடைய தனியார் கம்பெனிகள் பகுதி நிதி அளிப்பு, (நதிகளை இணைக்கும் உரிமை பெற்ற கம்பெனி விதிவிலக்கு அளிக்கலாம்). ஈ.நதிக்கரையில் உள்ள ஆலைகளிலிருந்து வசூலிக்கலாம். உ. கிரிக்கெட் முதலிய விளையாட்டு மற்றும் சினிமா கலை நிகழ்ச்சிகள் மூலம். ஊ. பொதுமக்களிடம் வசூல் 2%. எ.ஊடகங்களின் விளம்பர வருவாயிலிருந்து ஒரு பகுதி.

2. இரயில் போக்குவரத்து பற்றியது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த போக்குவரத்து இன்று மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. பல்வேறு புதிய புதிய பாதைகளும் இரயில்களும் ஒவ்வொரு இரயில்வே பட்ஜெட்டிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இணைய தளத்தின் மூலம் டிக்கெட் எடுப்பது போன்ற பல முன்னேற்றங்கள் கண்டுள்ளது. இதில் இன்னும் புதிய மாற்றங்களும் யோசனைகளும் தோன்றியதை கீழே காணலாம். 1. மெட்ரோ இரயிலில் இடம்பெற்றுள்ள சில முன்னேற்றங்களை இந்திய இரயில்வேயிலும் அமுல் படுத்தலாம். நீண்ட தூர இரயில்களில் அடுத்து வரும் இரயில் நிலையத்தை டிஜிடல முறையில் அறிவிக்கலாம். இது புதியதாக பயணிக்கும் மக்களுக்கு உதவும். 2. இரயில் மூலம் பல மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நிலை முடியாதவர்கள் பயணிக்கிறார்கள். இரயில் நிலையங்களில் விமான நிலையங்களில் உள்ளது போல் லக்கேஜ் நகர்த்தும் வண்டிகளை அறிமுகப்படுத்தலாம். 3. நெரிசல் மிகுந்த பெரிய ரயில் நிலையங்களில் ஒரு ப்ளாட்பார்மிலிருந்த இன்னொன்றுக்கு செல்வது (லக்கேஜ்களுடன்) மிகவும் கடினமாக உள்ளது. அந்த குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்களை நிறுவலாம். 4. சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து 500 கி.மீ. அதிகம் செல்லும் இரயில்கள் புறப்படுவதற்கென தனி இரயில் நிலையங்களை நவீன முறையில் நிறுவினால் கோடை காலம் முதலிய நேரங்களில் நெரிசலையும் பயணிகளுக்கு ஏற்படும் பல்வித சிரமங்களையும் தவிர்க்கலாம். 5. இரயில் போக்குவரத்து ஆங்கிலேயர் காலத்தில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏஸி என பிரிக்கபட்டு நமது மக்களை ஏழை பணக்காரர் என்று பிரித்தது. அதே நிலைமை இன்றும் தொடர்கிறது. அந்த நிலையை மாற்றி ECONOMY/BUSINESS என இரண்டாக மட்டும் பிரித்தால் மக்களிடம் பிரிவினை அகன்று இரயில்வே துறை புதிய இந்தியாவை நோக்கிப் பயணிக்கும். 6. சீனாவைப் போன்று புல்லட் இரயில்களுக்கான அடித்தளம் அமைக்க வேண்டும். 7. ஒவ்வொரு நீண்ட தூர இரயிலிலும் customer care அறை ஒன்று அமைக்கலாம். 8. இரயிலில் தரப்படும் உணவின் தரத்தை உயர்த்த வேண்டும். இருக்கையிலிருந்தே Pantry க்கு, customer care க்கு தொடர்பு கொள்ளும் வகையில் இண்டர்காம் வசதியை உண்டாக்கலாம். 9. இரயிலில் தரப்படும் டீ, காப்பி போன்றவற்றுக்கு இரண்டு பெட்டிகளுக்கு ஒன்று என்ற வகையில் தானியங்கி இயந்திரங்களை வைக்கலாம். 10. பெரிய இரயில் நிலையங்களிலிருந்து பயணிகள் வீட்டிற்கு செல்ல தனி மினி பஸ்களை (லக்கேஜ்களை வைக்க ஏற்றவாறு) ஏற்பாடு செய்யலாம். இந்த பஸ்களுக்கான டிக்கட்டை இரயில் நிலையத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்யலாம். செய்தால் பொதுப்பயணிகளின் கூட்டத்தை தவிர்க்கலாம். 11. இரயிலில் கழிப்பறைகள் நவீனப்படுத்தப்பட்டு அதன் தூய்மைக்கான விழிப்புணர்வை பயணிகளிடம் ஏற்படுத்தவேண்டும். 12. இரயில்கள் தாமதமானால் அதன் விவரம் SMS மூலம் அறிவிக்கப்பட வேண்டும். 13. LTC மூலம் இரயில்வே துறைக்கு வருமானம் வருகிறது. ஆனால் அதிக பட்சமாக அரசு ஊழியர்கள் பயணிப்பதில்லை. இதற்கு மாறாக அதனால் CGHS, Group Insurance போல அரசு ஊழியர்கள் மாத சம்பளத்திலிருந்து சந்தா முறை ஏற்படுத்தி அந்த தொகை இரயில்வே துறைக்கு செலுத்தும்படி செய்து அதன் மூலம் அவர்களுக்கு இலவச பயண சீட்டு (pass) வழங்கலாம். 14. Confirm ஆகாத Waiting List பயணிகளுக்கு அடுத்து வரும் அல்லது அடுத்த நாளில் ஒரு அதிகப்படியான பெட்டி ஏற்படுத்தி உதவலாம். 15. இப்போது tatkal முறை அமலில் உள்ளது. ,இதனை விரிவுபடுத்தி அவசர சிகிச்சைக்காக வேறு ஊருக்கு செல்பவர்களுக்கு சான்றிதழ் அடிப்படையில் சீட்டு வழங்கலாம்.

நண்பர்களே தொடருங்கள்.
nakasundaram
nakasundaram
தள இயக்குனர்
தள இயக்குனர்

Posts : 119
Join date : 19/07/2013
Age : 55

https://omshanthi.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum