ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered

Join the forum, it's quick and easy

ஸத்ஸங்கம்
Please Register to post your messages if not registered
ஸத்ஸங்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.
by nakasundaram Tue May 28, 2019 5:28 pm

» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm

» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm

» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm

» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am

» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am

» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm

» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am

» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm

» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm

» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am

» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am

» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm

» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm

» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm

» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm

» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm

» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm

» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm

» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm

» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm

» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm

» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm

» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am

» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am

» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am

» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm

» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am

» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am

» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm

» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm

» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am

» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am

» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am

» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm

» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm

» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm

» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm

» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm

Top posting users this week
No user

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்

Wed Sep 07, 2016 3:34 am by Kalyani

அன்பான வாசகர்களே,

ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா  எங்கள் …

Comments: 1

Welcome to Vaikari Social

Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram

Welcome to Vaikari Social.

In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …

Comments: 0

தமிழிலும் டைப் செய்யலாம்

Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram

நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
 bounce  bounce  bounce 
நன்றி
நாகா

Comments: 2


ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழா - அருட்சக்தி பேச்சு

Go down

ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழா - அருட்சக்தி பேச்சு Empty ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழா - அருட்சக்தி பேச்சு

Post by arutsakthi Mon Jan 06, 2014 5:02 pm

ஸ்ரீகுருப்யோ நம

சென்ற 2011 பீப்ரவரியில் கும்பகோணத்தில் நடந்த ஸ்ரீகுருஜி அவர்களின் 111 ஆவது ஜயந்தி தினவிழாவில் அருட்சக்தி பேசியவற்றில் ஒரு பகுதி.........

மஹான்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறோம். சில மஹான்களுக்கு ஆராதனை என்று மறைந்த நாளையும் கொண்டாடுகிறோம். சென்ற மாதம் ஸ்ரீத்யாகப்ரம்மத்தின் 164 ஆவது ஆராதனை விழா நடந்ததை நாம் அறிவோம். இங்கு நமது குருஜி அவர்களுக்கு 111ஆவது பிறந்த நாளை பெருமையுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவர்களுடைய ஸ்தூல சரீரம் (பெளதிக உடல்) நம்மிடமிருந்து பிரிந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கும் அருட்சக்திக்கும் பெளதிகமான தொடர்பு ஏற்பட்டு அதாவது அவர்களின் கண்பார்வை ஏற்பட்டு (நயன த்ருஷ்டி) இன்றைக்கு 43 ஆண்டுகள் நிறைந்து விட்டன. இன்று நாம் 43 கோணங்களை தன் சரீரமாகவும் தன் நகரமாகவும் இந்த புவனங்களாகவும் கொண்டுள்ள அன்னை லலிதைக்கு ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு 100 முறை அர்ச்சித்திருக்கிறோம். என்ன ஒற்றுமை பாருங்கள். அன்னையின் அர்ச்சனையும் அருட்சக்திக்கும் அருட்குருவுக்கும் இடையிலான தொடர்புக்கும் ஒரு ஒற்றுமையை குருவருள் காட்டிக்கொடுத்திருக்கிறது. அது காட்டாததையோ அது கூறாததையோ அது தொடாததையோ நம்மால் சிந்திக்க முடியாது. ஏனெனில் உலகெங்கும் நிறைந்திருப்பது குருதத்துவம் ஒன்றுதான். அதுவே பரம்பொருள் தத்துவம் என்று கூறும் சக்தி தத்துவம். அப்படிப்பட்ட சக்தி தத்துவத்தை அன்னை லலிதையாகக் கண்டு ஸகுணமாக நான்கு திருக்கரங்களுடன் ஐந்துப்ரம்மாக்களின் ஆஸனத்திலே அமர்த்தி அர்ச்சித்திருக்கிறோம். அவளை வேண்டினால் - வேண்டியது அனைத்தையும் நமக்குத் தருவாள். வேண்டியவரம் பெறலாம் என்றான் பாரதி. அவளை வேண்டினால் அவள் - அருள் நல்லன எல்லாம் தரும் என்றார் அபிராமிப்பட்டர். அதனால் நல்ல கல்விச் செல்வம் கொடு என்றார், நல்ல கல்வி கற்றால் சோர்வே இல்லாத மனம் கூடவே வந்து விடுகிறது. இந்த சோர்வில்லாத மனத்திலேதான் சுந்தரி தோன்றுவாள். அங்கு வஞ்சனை ஏது? இப்படிப்பட்டவைகளையும் - எது வேண்டு மென்று நமக்குக் கேட்கத்தெரியுமா? ஏனெனில் வேண்டத்தக்கது அறிவோய் நீ ! என்ற நிலையில் அதையும் அவள்தானே தீர்மானிக்க வேண்டும், எனவே நல்லன எல்லாவற்றையும் வேண்டிப்பெற வேண்டும். இப்படி வேண்டுபவன்தான் அன்புடையவன். அவனுக்கே அவளுடைய கடைக்கண் பார்வை கிட்டுகிறது. இப்படி யெல்லாம் அவளைப் போற்றிக்கொண்டே இருந்தால் போதுமா? அவளுடைய பேற்றை அடைந்து பெரும் பேறான இறை நிலை அடைய வேண்டும். ப்ரம்ம வித்தை- ஸ்ரீவித்யை என்றெல்லாம் பெரிய பெரிய பேராக நாம் கூறிக்கொண்டு வழிபாடு செய்து வருகிறோம். உண்மையான ப்ரம்ம வித்யை என்ன தெரியுமா? உதாரணத்தை சொல்லிவிட்டு உண்மைக்கு வருகிறேன். நம்முடைய தமிழ் நாட்டிலே அனேக மாவட்டங்கள் தஞ்சாவூர் மதுரை திருநெல்வேலி ராமநாதபுரம் தென்னார்க்காடு என்று இந்த மாவட்டங்களின் சாப்பாடு ப்ரஸித்தம். வகைகளிலே வித்யாஸம் உண்டு. ஒரே பதார்த்தம் மாவட்டங்களுக்குள் ருசி மாறுபடும். ஆனாலும் சாப்பாடு சாப்பாடுதான். உயிர் வாழ உணவு அவசியம். ஆனாலும் நாம் கண்டதை முழுங்காமல் உண்ணுவதை ருசி பார்த்து புசிக்கிறோம். இது போல இந்த உபாஸனையிலும் வழிபாட்டிலும் அனேக விதங்கள் உண்டு. கேரளசம்ப்ரதாயம், ஆந்த்ரசம்ப்ரதாயம், என்றும் ஆசாரங்களிலும் சில வேறுபாடுகளுடன் வழிபாடு செய்து வருகிறோம். இப்போது முதலில் கூறினேனே உண்மையான ப்ரம்மவித்யை என்ன என்று சொல்லுவதாக சொன்னேன் அல்லவா? ஆகாரங்கள் பலவாக இருந்தாலும் உணவு உண்மைத் தேவை என்பது போல ஆசாரங்கள் பலவாக இருந்தாலும் அன்னை - உண்மை என்பதுதான் உண்மையான ப்ரம்ம வித்யை ! இந்த உண்மைக்கு சான்று அன்னையை ஒருமையாக பல விதங்களிலே வழிபடும் பல பெரியோர்கள் பல இடங்களில் இருந்து இங்கு வந்து கூடி இருப்பதுதான். இதுவே அருட்சக்தி கண்ட ருதம்பரா ஞானத்தின் சத்திய தரிசனம்.
arutsakthi
arutsakthi
Founder
Founder

Posts : 238
Join date : 26/07/2013
Age : 86
Location : Newdelhi

http://ritanbhara.or

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum